- கே: விஞ்ஞானத்தின் வியத்தகு வளர்ச்சிக்கு காரணம் என்ன ?
ப : கேள்விக்குறியும் ஆச்சிரியக்குறியும் ?!
- கே: மனித கற்பனையின் எல்லை எது ?
ப : எல்லாம் இறைவன் செயல்.
- கே: புத்தி ; மனசு - ஒப்பிடுக.
ப : நிஜம் ; நிழல் .
- Q : Positive Thinking / Negative thinking ??!!
A : Practical Thinking.
- கே :புத்திசாலித்தனம் என்பது எது ?
ப: புத்திசாலித்தனத்தையும் முட்டாள்தனத்தையும் வித்தியாசப் படுத்த தெறிவது.
No comments:
Post a Comment