Saturday, November 22, 2008

எனக்குள் நான் - IV


-கே : பெண்களிடம் கேட்க கூடாதது ?
: சில நேரங்களில் கேள்வியே விடை ஆவதுண்டு .

-கே : தரமான திரைப்படங்கள் சில மக்களுக்கு பிடிப்பதில்லையே ?
: ஆம். பிடிப்பதில்லை (புரிவதில்லை)

-கே : ஒரு துன்பத்தை மறக்க வைக்கும் சக்தி எதற்கு உண்டு?
: அதை விட பெரிய துன்பம்.

- கே : ஒருவர் வாழ்வில் இரண்டு காதல் சாத்தியமா ?
: இல்லை. அவற்றுள் ஒன்றேனும் உண்மையாக இருப்பின்.

- கே : நம்பிக்கை இருந்தால் வெற்றி கிடைக்குமா?
: நம்பிக்கை மட்டும் இருந்தால் வெற்றி கிடைக்காது.

-கே : மனித பரிணாம வளர்ச்சியின் முதல் படி எது ?
: I Love (to have sex with) You

Sunday, November 16, 2008

Evolution Of Lovers:


Earlier:
Understand each other. Get committed.

Yesterday:
Get committed. Try to understand each other.

Today:
Neither understand each other nor get committed.

Saturday, November 15, 2008

NAVEEN'S PHILOSOPHY - III

Man who struggles in an unexpected bad situation should be a Positive Thinker.

Good people exists by two means. Fear of God and Lack of opportunity. The latter case is more.

There are two types of people ; Those who have Ego and those who don’t know Ego.

Dinosaurs are unlucky to appear in any of the ancient stories ; They should have been discovered bit earlier.

Happiest couples are those who have not come across all circumstances of life.

Supporters of Female are known as Feminist while that of Male are called as Male chauvinist.

Saturday, November 8, 2008

HUwoMAN BRAIN

There exists a cold war between a group of species from Mars with that of those from Venus since the day they started thier civilization. Still today, even though they live together on a place called Earth, the species tend to return to their own places - Mars/Venus at some point of time/place/circumstance,etc in every aspect of thier life. The so called cold war has not termed as an actual war because of the fact 'Opposite poles' in terms of Science or 'Inter-dependent' in terms of Survival.

This conflict is found to be due to the nature of the being. There are many terms in the world which a man and a woman define in a different way and hence a man/woman find differences in all the aspect of life. When you try to find the origin of all these differences, the solution for all your questions lies in a single word called 'Brain'.

The so called terms such as emotions, possessive, anger, sensitivity, etc etc are various values of a single variable called Brain. The conflict in all aspect of life which men and women faces are results of the difference in which thier brain works.

Here is a simple explanation on Men's and Women's Brain by Mark Gungor :



Friday, November 7, 2008

Legendary Birth


நடிகர்களின் ரசிகர் மன்றம் என்பது எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்று கருதப்படும் இளைஞர் பட்டாளத்தை எந்தவித பயனும்/முன்னோக்கமும் இல்லாமல் அவர்களின் நேரத்தை வீணாக்கும் இடமாகவே இருந்து வருகிறது என்பது என் கருத்து . அந்த இளைஞர் கூட்டமான தனது ரசிகர்களின் மீது அக்கறை கொண்டு எந்த நடிகரும் அவர்களை நல்வழியில் எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் செயல்பட்டதாக தோன்றவில்லை. மாறாக தனக்கென ஒரு கூட்டம் தேவை என்ற சுயநல எண்ணத்துடம் ஒவ்வொரு நடிகனும் தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த கூட்டத்தின் நடுவில் நான் கண்ட ஒரே விதிவிலக்கு பத்மஸ்ரீ கமல் ஹாசன் . தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி, மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவும் கூட்டமாக மாற்றினார். 'மனித நேயம்' என்பதை தன் படைப்புகளில் சாராம்சமாக எடுத்துச் சொல்லும் அவரின் எண்ணம் இதற்கு மற்றொரு எடுத்துக் காட்டு.


இதற்கு இடையில், இன்று (கமல் ஹாசனின் பிறந்த நாள் ) அவர் தனுது ரசிகர்களுக்கு சொன்ன செய்தி :





The legend of Tamil Cinema, Padmasri Dr.KamalHaasan, makes this special day (his birthday) in his own style, without making the day, special. This is another example of his view towards humanity which he emphasised in number of his movies. Here is one more fact to prove that he is not a celebrity, but a legend.

Click on the below pic :