Friday, November 7, 2008

Legendary Birth


நடிகர்களின் ரசிகர் மன்றம் என்பது எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்று கருதப்படும் இளைஞர் பட்டாளத்தை எந்தவித பயனும்/முன்னோக்கமும் இல்லாமல் அவர்களின் நேரத்தை வீணாக்கும் இடமாகவே இருந்து வருகிறது என்பது என் கருத்து . அந்த இளைஞர் கூட்டமான தனது ரசிகர்களின் மீது அக்கறை கொண்டு எந்த நடிகரும் அவர்களை நல்வழியில் எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் செயல்பட்டதாக தோன்றவில்லை. மாறாக தனக்கென ஒரு கூட்டம் தேவை என்ற சுயநல எண்ணத்துடம் ஒவ்வொரு நடிகனும் தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த கூட்டத்தின் நடுவில் நான் கண்ட ஒரே விதிவிலக்கு பத்மஸ்ரீ கமல் ஹாசன் . தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி, மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவும் கூட்டமாக மாற்றினார். 'மனித நேயம்' என்பதை தன் படைப்புகளில் சாராம்சமாக எடுத்துச் சொல்லும் அவரின் எண்ணம் இதற்கு மற்றொரு எடுத்துக் காட்டு.


இதற்கு இடையில், இன்று (கமல் ஹாசனின் பிறந்த நாள் ) அவர் தனுது ரசிகர்களுக்கு சொன்ன செய்தி :





The legend of Tamil Cinema, Padmasri Dr.KamalHaasan, makes this special day (his birthday) in his own style, without making the day, special. This is another example of his view towards humanity which he emphasised in number of his movies. Here is one more fact to prove that he is not a celebrity, but a legend.

Click on the below pic :

No comments: