ப : நல்ல கேள்வி !!
-கே : காதல் திருமணம்/ நிச்சயிக்கப்பட்ட திருமணம் - எது இன்பம் ?
ப : காதல் (திருமணம்)
-கே : பெண்கள் நம் கண்கள் ?
ப : ஆம். ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு கண்கள் :)
-கே : காதல் வரமா? சாபமா?
ப: இருதலை காதல் வரம்;
ஒருதலை காதல் சாபம்.
-கே: கடவுள் இருப்பதற்கான ஆதாரம் ஏதேனும் உண்டா ?
ப : உண்டு எனில் இக்கேள்வியே இருந்துருகாது .
-கே : ஆண்களுக்கு மட்டும் ஏன் காம உணர்ச்சி அதிகமாக உள்ளது ?
ப : அவ்வாறு அனைவரும் நம்புவதால்
-கே : கண்டுபிடிப்பின் எல்லை எது?
ப : கண்டுபிடிப்பின் எல்லை எது என்பதை கண்டு பிடிப்பது.
-கே : வாழ்க்கையில் வெற்றி பெற்றவன் யார் ?
ப : எப்போதும் சந்தோஷமாக இருக்க தெரிந்தவன்.
-கே : மூட நம்பிக்கைக்கு உதாரணம் ?
ப: நம்பிக்கையை மட்டும் வைத்து வெற்றிக்கு ஆசை படுவது.
-Q: Ladies first ????
A: Yes. There is alwayz a rough copy before a fair one.
1 comment:
thathuva medhai naveen..;)
Post a Comment