Friday, June 18, 2010

எனக்குள் நான் - V


-கே: ஆண் பெண் நட்பு?
ப: பிம்பம்.

-கே: அழகில்லா பெண்களை பார்த்து பரிதாபப் படுவதுண்டா?
ப: ஆம். அவர்கள் தன்னை அழகாக காண்பிக்க முயலும்போது.

-கே: கலாச்சாரம் என்பது ?
ப: உஷ்ணம் தரும் போர்வை.

-கே: காதலர்க்கு ஆதரவா?
ப: காதலுக்கு ஆதரவு.

-கே: பெண்கள் கிரிக்கெட் பிடிக்குமா?
ப: பெண்கள் பிடிக்கும். கிரிக்கெட் பிடிக்கும்.

2 comments:

Unknown said...

அழகில்லா பெண்களை பார்த்து பரிதாபப் படுவதுண்டா? - Nandraga irukku! Blogger la neraiya pudhu template vanthu irukke! Redesign pannunga unga page ye?

ŃąVêέŃ said...

கருத்துக்கு நன்றி மகேஷ். Redesign...பண்ணிடுவோம் ..!